இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருக்கும், பணவரவு திருப்திகரமாக அமையும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைத்து பணிகள் விரைவாக முடிவடையும். குடும்ப உறவுகளில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை, செரிமானம் தொடர்பான சிறு பிரச்சனைகளை கவனிக்கவும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.