இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருந்து மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். பணியிடத்தில் உங்களின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் ஆதரவும் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் விட்டுக்கொடுத்துச் செல்வது உறவுகளை மேலும் பலப்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் விலகி உற்சாகம் பிறக்கும்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வழிபட பண வரவு தடையின்றி வந்து சேரும்.