இன்று மிதுன ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொய்வுகள் விலகி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று காலை நேரத்தில் குலதெய்வத்தை மனதார வணங்கி வழிபாட்டைத் தொடங்குங்கள்.