மேஷ ராசி அன்பர்களே, இன்று பணவரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. புதிய முயற்சிகளில் நிதானத்துடன் செயல்படுங்கள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்கினால் வெற்றி நிச்சயம்.