இன்று மேஷ ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை என்பதால் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள். மனதளவில் உற்சாகமாக இருப்பீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று காலையில் முருகப் பெருமானை வணங்கி நாளைத் தொடங்குங்கள்.