இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருந்து மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து நீண்ட நாள் வேலைகள் எளிதாக முடிவடையும். குடும்பத்தில் சுப காரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றி பெறும்.