இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருந்து மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைத்து உங்கள் திறமை வெளிப்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும் என்பதால் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.
இன்றைய குறிப்புஇன்று குரு பகவானை வணங்கி வழிபடுவது உங்கள் காரியங்களுக்கு வெற்றியைத் தரும்.