இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் புதிய பொறுப்புகளை சிறப்பாக முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கமான சூழல் நிலவும். உடல்நலனில் சிறிய முன்னேற்றம் ஏற்படும். மனதின் குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று மாலை நேரத்தில் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது நன்மைகளைத் தரும்.