இன்று உங்களின் தொழில் முயற்சிகள் சிறப்பான வெற்றியைத் தரும். பணவரவு திருப்திகரமாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீண்ட நாள் ஆரோக்கியக் குறைபாடுகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த சிறு மனக்கசப்புகள் மறையும். புதிய முயற்சிகளில் ஈடுபட இன்றைய நாள் உகந்ததாக உள்ளது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது தடைகளை நீக்கும்.