இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைத்து மன மகிழ்ச்சி உண்டாகும். பணவரவு திருப்திகரமாக இருப்பதால் குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும் வாய்ப்பு உள்ளது. நீண்ட நாள் தீராத ஆரோக்கிய பிரச்சனைகள் விலகி உடல் புத்துணர்ச்சி பெறும். உறவுகளிடம் பேசும் போது நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மை தரும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது காரியத்தடையை நீக்கும்.