இன்று கன்னி ராசியினருக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து பணிகள் சிறப்பாக முடியும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் குறித்த பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு மந்தநிலை நீங்கி உற்சாகம் பிறக்கும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது காரிய வெற்றியைத் தரும்.