இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுப நிகழ்ச்சிகளும் நடைபெற வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும் என்பதால் உணவுக் கட்டுப்பாட்டை முறையாகப் பின்பற்றுங்கள். மனதில் உற்சாகம் நிறைந்த நாளாக இது அமையும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது உங்கள் ஆற்றலை அதிகரிக்கும்.