இன்று உங்களின் புத்திசாலித்தனமான முடிவுகள் பணியிடத்தில் பாராட்டை பெற்றுத்தரும். பண வரவு சீராக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது நல்லது. குடும்ப உறவுகளில் நிலவிய சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி அமைதி நிலவும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது நன்மைகளைத் தரும்.