மேஷ ராசி அன்பர்களே, இன்று உங்கள் செயல்களில் வேகம் கூடி பணவரவு திருப்திகரமாக அமையும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பால் புதிய பொறுப்புகளை சிறப்பாக முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்கினால் வெற்றி நிச்சயம்.