இன்று மேஷ ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து உற்சாகம் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புமுருகப் பெருமானை நினைத்து மனதார பிரார்த்தனை செய்யுங்கள்.