இன்று மிதுன ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் குறித்த பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். ஆரோக்கியத்தில் சிறு கவனமும் பொறுமையும் தேவை.
இன்றைய குறிப்புஇன்று விநாயகரை வணங்கி உங்கள் பணிகளைத் தொடங்குங்கள்.