இன்று உங்களின் விடாமுயற்சிக்கு உரிய பலன்கள் தேடி வரும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைத்து உற்சாகம் அடைவீர்கள். நீண்ட நாள் நிலுவையில் இருந்த பணப் பரிமாற்றங்கள் சுமூகமாக முடிவுக்கு வரும். குடும்ப உறவுகளில் இருந்த சிறு கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி நிலவும்.
இன்றைய குறிப்புகுலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.