இன்று மேஷ ராசிக்கு பண வரவு சிறப்பாக இருக்கும், தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொய்வுகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். தள்ளிப்போன முக்கியமான காரியங்களை இன்று துணிச்சலோடு செய்து முடிப்பீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று காலை முருகப்பெருமானை வழிபட்டு பணிகளைத் தொடங்க வெற்றி நிச்சயம்.