இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பாராத புதிய மாற்றங்கள் உண்டாகும். நிதிநிலை சீராக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெற்று முன்னேறுவீர்கள். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று துர்க்கை அம்மனை வணங்கி பணிகளைத் தொடங்கவும்.