இன்று மேஷ ராசி அன்பர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். பொருளாதார ரீதியாக அனுகூலமான சூழல் நிலவுவதால் சேமிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி பெருகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்கவும்.