இன்று மேஷ ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான சூழல் உருவாகும். ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவைப்படும், உணவில் கட்டுப்பாடு அவசியம்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி உங்கள் பணிகளைத் தொடங்குங்கள்.