இன்று மேஷ ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் ஆளுமைத்திறன் பாராட்டப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடியும்.
இன்றைய குறிப்புஇன்று முருகப்பெருமானை வணங்கி நாளைத் தொடங்கவும்.