இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாள் நிலுவையில் இருந்த காரியங்கள் உங்கள் விடாமுயற்சியால் வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் தேவை. அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
இன்றைய குறிப்புமுருகப் பெருமானை மனதார நினைத்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.