இன்று மேஷ ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்பதால் உற்சாகமாக காணப்படுவீர்கள். குடும்ப உறவுகளில் இருந்த சிறு மனஸ்தாபங்கள் மறைந்து அன்பு பெருகும். ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை என்பதால் உணவில் அக்கறை கொள்ளுங்கள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது வெற்றியைத் தரும்.