இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் விலகும். புதிய முதலீடுகளைத் தவிர்க்க வேண்டிய நாள் இது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்கவும்.