இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைத்து உற்சாகம் அடைவீர்கள். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். உடல்நலத்தில் சிறு அக்கறை தேவைப்படும். புதிய முயற்சிகளில் வெற்றி நிச்சயம்.
இன்றைய குறிப்புதினமும் சூரிய நமஸ்காரம் செய்து நாளைத் தொடங்குவது நன்மைகளைத் தரும்.