இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. புதிய முயற்சிகளைச் செய்வதற்கு இன்று ஏற்ற நாள்.
இன்றைய குறிப்புஇன்று சூரியனை வழிபட்டு பணியைத் தொடங்கினால் காரிய வெற்றி உண்டாகும்.