இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைத்து உத்வேகம் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். உறவினர்களுடன் சுமூகமான பேச்சுவார்த்தை மேற்கொள்வது மனதிற்கு நிம்மதியைத் தரும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது நன்மைகளை வாரி வழங்கும்.