இன்று உங்கள் பணிகளில் புதிய உற்சாகம் பிறக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. பொருளாதார ரீதியாக எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மனதளவில் நிம்மதி நிலவும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது காரிய வெற்றியைத் தரும்.