இன்று உங்களின் விடாமுயற்சிக்கு உரிய அங்கீகாரம் பணியிடத்தில் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புள்ளதால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். பொருளாதார ரீதியாக புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தி உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றுங்கள். நீண்ட நாள் இழுபறியாக இருந்த காரியங்கள் இன்று சுமூகமாக முடியும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகப்பெருமானை வழிபடுவது மன அமைதியைத் தரும்.