இன்று உங்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும், புதிய முதலீடுகள் லாபத்தை வாரி வழங்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைப்பதால் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிலவிய சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த மந்தநிலை விலகி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் கைகூடும்.