இன்று துலாம் ராசிக்கு தொழில் மற்றும் பணியிடத்தில் புதிய உற்சாகம் பிறக்கும். பண வரவு சீராக இருந்து உங்களின் நீண்ட நாள் பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியாகும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான சூழல் நிலவுவதால் மன அமைதி கூடும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது காரியத்தடைகளை நீக்கும்.