இன்று துலாம் ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் ஆளுமைத்திறன் பாராட்டப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை தேவைப்படும். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வழிபட பணத்தடை நீங்கி செல்வம் பெருகும்.