இன்று மிதுன ராசிக்கு பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். பண வரவு சீராக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. குடும்பத்தில் உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி சுமுகமான சூழல் நிலவும். உங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை வணங்கி பணியைத் தொடங்க வெற்றி நிச்சயம்.