இன்று மிதுன ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டுக்களும் உங்களை உற்சாகப்படுத்தும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமுகமான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று காலையில் விநாயகரை வழிபட்டு பணியைத் தொடங்கவும்.