மேஷ ராசி அன்பர்களே, இன்று உங்கள் செயல்களில் வேகம் கூடும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் உங்களை தேடி வரும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். பணவரவு திருப்திகரமாக இருக்கும் என்பதால் சேமிப்பில் கவனம் செலுத்துங்கள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி உங்கள் நாளைத் தொடங்குங்கள்.