இன்று மேஷ ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும், புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த ஆலோசனைகள் சிறப்பாக நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.