இன்று மிதுன ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும்.
இன்றைய குறிப்புஇன்று காலை நேரத்தில் பசுவிற்கு அகத்திக்கீரை வழங்கி உங்கள் நாளைத் தொடங்குங்கள்.