இன்று உங்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் உறவினர்களுடன் சுமூகமான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தி மிதமான உணவுகளை உட்கொள்ளுங்கள். உங்கள் துடிப்புடன் செயல்படும் சுபாவம் இன்று நல்ல மாற்றங்களைத் தரும்.
இன்றைய குறிப்புஇன்று காலையில் பசுவிற்கு அகத்திக்கீரை வழங்கி உங்கள் நாளைத் தொடங்குங்கள்.