இன்று கும்ப ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த அலுவலகப் பணிகள் இன்று சுறுசுறுப்பாக முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொல்லைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். தாராளமான மனப்பான்மையுடன் செயல்பட்டு மற்றவர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.