இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருந்து புதிய முயற்சிகளுக்கு வழிவகுக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். குடும்ப உறவுகளில் இருந்த சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று காலை நேரத்தில் குலதெய்வத்தை மனதார வணங்கி வழிபடவும்.