இன்று உங்கள் ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும், குறிப்பாக தொழில் முயற்சிகளில் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். குடும்ப உறவுகளில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூகமான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த மந்தநிலை மாறி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணியிடத்தில் உங்கள் ஆளுமைத்திறன் அனைவராலும் பாராட்டப்படும்.
இன்றைய குறிப்புஆதித்ய ஹிருதயம் படித்து சூரியனை வணங்கி வர நன்மைகள் பெருகும்.