இன்று மிதுன ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். வாழ்க்கைத் துணையின் ஆதரவு உங்களுக்கு பெரிய பலமாக இருக்கும். ஆரோக்கியத்தில் சிறு கவனமும், நேரத்திற்கு உணவும் அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது தடைகளை நீக்கும்.