இன்று தனுசு ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும், தொழில் சார்ந்த முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் நீண்ட நாள் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். ஆரோக்கியத்தில் சிறு கவனமும், சுறுசுறுப்பும் அவசியம் தேவை. உறவினர்களிடம் பேசும் போது நிதானத்தை கடைப்பிடிப்பது உங்களுக்கு நன்மையை தரும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார வணங்கி வழிபட காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.