இன்று தனுசு ராசியினருக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் குறித்த பேச்சுக்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று குரு பகவானை வணங்கி வழிபட நன்மைகள் பெருகும்.