இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் கைகூடி வரும் என்பதால் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து அமைதியை கடைபிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை வணங்கி பணியைத் தொடங்கவும்.