இன்று துலாம் ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டுக்களும் உங்களைத் தேடி வரும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தி மிதமான உணவுகளை உட்கொள்வது சிறப்பாகும்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வணங்கி வழிபட காரியங்கள் வெற்றிகரமாக முடியும்.