இன்று மேஷ ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் ஆளுமைத்திறன் மற்றவர்களைக் கவரும் வகையில் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுப நிகழ்வுகளும் உண்டாகும். ஆரோக்கியத்தில் சிறு கவனத்துடன் செயல்படுவது நல்லது.
இன்றைய குறிப்புமுருகப் பெருமானை மனதார பிரார்த்தனை செய்து நாளைத் தொடங்குங்கள்.