இன்று தனுசு ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் கைகூடி வரும் என்பதால் மனமகிழ்ச்சி நிலவும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சுமூகமான உறவு நீடிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறிய தொய்வுகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று தட்சிணாமூர்த்தியை வழிபட காரியங்கள் வெற்றியாகும்.