இன்று தனுசு ராசிக்கு தொழில் மற்றும் உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். பொருளாதார நிலை சீராக இருந்து மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான சூழல் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவைப்படும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது சிறந்தது.